srilanka

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வந்த அதி நவீன கப்பல்!



இத்தாலிக்கு சொந்தமான கொஸ்டா நியோ க்லெசிகா என்ற அதிநவீன பயணிகள் கப்பல் ஒன்று நேற்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அரசாங்கத்தின் சிறப்பான வெளிநாட்டு தொடர்புகளின் முடிவாக இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

14 மாடிகளை கொண்ட இந்த கப்பலில் 1680 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கப்பலின் 560 ஊழியர்கள் சேவை செய்கின்றனர்.

இந்த கப்பலுக்குள் உள்ள அதி நவீன வசதிகள் உள்ள நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.





  • Advertisement